இளசுகளின் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா கவுடா..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

நடிகை நேஹா கவுடா கல்யாண பரிசு என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.இந்த சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில்நடித்திருந்தார்.இவர் 1990 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தார். இவர்
 
இளசுகளின் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா கவுடா..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

நடிகை நேஹா கவுடா கல்யாண பரிசு என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.இந்த சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார்.இவர் 1990 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தார். இவர் சிறு வயதிலிருந்தே டான்ஸ் கற்றுக் கொண்டார்.இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றினார்.இவர் கல்லூரி படிப்பை
சுரனா கல்லூரியில் பி.காம் முடித்தார்.
பின்னர மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இளசுகளின் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா கவுடா..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

இவர் 2013 ஆம் ஆண்டு ஸ்வாதி சினுகுலு என்ற கன்னட சீரியலில் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர்
இவர் கன்னட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இதனால் இவர் கன்னட சீரியல் பக்கம் திருப்பினார்.இவர் கன்னடத்தில் ஒளிபரப்பாகி வந்த லட்சுமி பரமா என்ற சீரியலில் நடித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
கல்யாண பரிசு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த சீரியலில் காயத்ரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்‌.பின்னர் இவர் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல்கள் வெளியானது.
இவர் 2018 ஆம் ஆண்டு தனது காதலரான சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுமட்டுமல்ல சூப்பர் சேலஞ்ச், தகதிமிதா போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலில் கேபிஒய் புகழ் நவீன் மற்றும் நேஹா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ‌இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் கும்முன்னு போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இளசுகளின் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா கவுடா..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!
Click  மொத்த முன்னழகையும் அள்ளி வீசி வரும் அடங்கமறு பட நடிகை ராசி கன்னா..!! ஹாட்டான புகைப்படங்கள் !!

Tags