முன்னழகை காட்டும் நயன்தாராவின் ஹாட் புகைப்படங்கள்..!! வைரலாகும் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் “ஐயா” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் 2003 ஆம் ஆண்டு “மனஸ்ஸினைக்கற” என்ற மலையாள
 
முன்னழகை காட்டும் நயன்தாராவின் ஹாட் புகைப்படங்கள்..!! வைரலாகும் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் “ஐயா” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் 2003 ஆம் ஆண்டு “மனஸ்ஸினைக்கற” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.தற்போது நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படுகிறார்.

முன்னழகை காட்டும் நயன்தாராவின் ஹாட் புகைப்படங்கள்..!! வைரலாகும் க்ளிக்ஸ்!!

இவர் 1984 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார். இவர் பிறப்பால் மலையாள குடும்பத்தை சேர்ந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை கேரளாவில் உள்ள மார்தோமா கல்லூரியில் இளங்கலை பட்டத்தை பெற்றார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றும் போது இவருக்கு பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சத்யன் அந்திக்கப்ன் அறிமுகம் கிடைத்தது. பின்னர் “மனஸ்ஸினைக்கற” படத்தின் மூலம் அறிமுகமானார்.

முன்னழகை காட்டும் நயன்தாராவின் ஹாட் புகைப்படங்கள்..!! வைரலாகும் க்ளிக்ஸ்!!

மலையாள படத்தை தொடர்ந்து தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.இந்த படத்தில் நடித்ததற்காக தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.
இதைத்தொடர்ந்து பின்னர் சந்திரமுகி, பில்லா,யாரடி நீ மோகினி, ஆதவன், ஆதர்ஸ், சிம்ஹா, பாஸ் என்கிற பாஸ்கரன், ஸ்ரீ ராம ராஜ்யம்,ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன்,மாயா,நானும் ரவுடி தான்,பாபு பங்கரம்,இருமுருகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னழகை காட்டும் நயன்தாராவின் ஹாட் புகைப்படங்கள்..!! வைரலாகும் க்ளிக்ஸ்!!

இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். தற்போது இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டும் நயன்தாராவின் ஹாட் புகைப்படங்கள்..!! வைரலாகும் க்ளிக்ஸ்!!

Tags