காதலில் விழுந்த பிரபல வாணி ராணி சீரியல் நடிகை..!! அதுவும் பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா??

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வாணி ராணி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நவ்யா சுவாமி.வாணி ராணி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்துரன் சீரியலிலும் நடித்துள்ளார்.இவர் 1990
 
காதலில் விழுந்த பிரபல வாணி ராணி சீரியல் நடிகை..!! அதுவும் பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா??

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வாணி ராணி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நவ்யா சுவாமி.
வாணி ராணி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து
ரன் சீரியலிலும் நடித்துள்ளார்.
இவர் 1990 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் பிறந்தார்.

காதலில் விழுந்த பிரபல வாணி ராணி சீரியல் நடிகை..!! அதுவும் பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா??

நவ்யா கல்லூரியில் படிக்கும்போதே கன்னட ஜீ தொலைக்காட்சியில் நேர்காணலில் கலந்து கொண்டு நடிக்க தொடங்கினார்.பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதையடுத்து வாணி ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

காதலில் விழுந்த பிரபல வாணி ராணி சீரியல் நடிகை..!! அதுவும் பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா??

இவர் தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார்.தெலுங்கு டிவி சீரியல் நடிகரான ரவி கிருஷ்ணா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.நவ்யா ரவி கிருஷ்ணாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்து வரும்
அமெ கதா என்ற சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

காதலில் விழுந்த பிரபல வாணி ராணி சீரியல் நடிகை..!! அதுவும் பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா??

இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் 100% லவ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள் அப்போது இருவரும் காதலை சொல்லும் தருணம் தத்ரூபமாக இருந்ததாகவும் இவர்கள் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஆனால் தற்போது வரை இவர்கள் இதை பற்றி எதுவும் கூறவில்லை.

காதலில் விழுந்த பிரபல வாணி ராணி சீரியல் நடிகை..!! அதுவும் பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா??

Tags