என்னம்மா இப்படி இருக்கீங்க நாடோடிகள் பட நடிகை அனன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றார்.இவர்
 
என்னம்மா இப்படி இருக்கீங்க நாடோடிகள் பட நடிகை அனன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2008 ஆம் ஆண்டு பாசிடிவ் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

என்னம்மா இப்படி இருக்கீங்க நாடோடிகள் பட நடிகை அனன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

அனன்யா 1987 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பிறந்தார்.
இவரின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை கேரளாவில் உள்ள ஆழுவாவில் முடித்தார்.பின்னர் பாசிடிவ் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

என்னம்மா இப்படி இருக்கீங்க நாடோடிகள் பட நடிகை அனன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

இதையடுத்து தமிழில் சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் மலையாளத்திலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இதுவரை மலையாளத்தில் மட்டுமே 23 படங்களில் நடித்துள்ளார் அனன்யா.இவர் ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அனன்யா.

என்னம்மா இப்படி இருக்கீங்க நாடோடிகள் பட நடிகை அனன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

தமிழில் கடைசியாக காட் ஃபாதர் படத்தில் நடித்திருந்தார்.தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் தனது நடிப்பு திறமைக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

என்னம்மா இப்படி இருக்கீங்க நாடோடிகள் பட நடிகை அனன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Tags