ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

நந்திதா அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு
 
ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

நந்திதா அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு விஜே வாக உதயா மியூசிக்கில் பணிபுரிந்து வந்தார்.பின்னர் 2008 ஆம் ஆண்டு நந்தா லவ்ஸ் நந்தினி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

இதைத்தொடர்ந்து 2012 ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்தார்.அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார் நந்திதா.இதையடுத்து இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.

ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

பின்னர் முண்டாசுப்பட்டி, கலகலப்பு-2, இடம் பொருள் ஏவல், காத்திருப்போர் பட்டியல் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 2016 ஆண்டு தெலுங்கில் எக்கடிகி போதவு சின்னவடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் நந்திதா. 
கடைசியாக தமிழில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் கவர்ச்சி வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்ட்கிராமில் லைவ் சேட் வந்த இவரிடம் ரசிகர் ஒருவர் உங்களின் சைஸ் என்ன என்று மோசமாக கேள்வி கேட்டதற்கு இதை உங்கள் அம்மாவிடமோ, சகோதரியிடமோ அல்லது தோழியிடமோ கேட்கக்கூடாது?? கேளுங்கள்

உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று பதிலளித்துள்ளார்

ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

Tags