காட்ட வேண்டியத காட்டிட்டாங்க எல்லாரு பாருங்க..!! நாகினி சீரியல் நடிகையின் ஹாட் போஸ்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிப்பரப்பானது. பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் இவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே வைத்திருக்கிறார்.
இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லி முடித்தார்.பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு முதன் முதலில் ஹிந்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2004 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தின் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.
இவர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்தார் ஆனால் அந்த படமும் வெற்றி பெறவில்லை.பின்னர் இவர் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். பின்னர் இவர் நடித்த நாயகி சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.நாயகி சீரியலுக்கு பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திய மௌனி ராய் கோல்டு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.பிறகு கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.
இவர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்நிலையில் தற்போது
நாய் குட்டியை கட்டியணைத்து மேல் அழகை தாராளமாய் காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காட்ட வேண்டியத காட்டி ட்டாங்க…பாக்கவேண்டியத பாத்துக்கோங்க எக்குதப்பாத வர்ணித்து வருகிறார்கள்.