ப்ரா போடாமல் கவர்ச்சியான நடைபோடும் நாயகி சீரியல் நடிகை மௌனி ராய்..!! வைரலாகும் வீடியோ!!

தமிழில் வெள்ளித்திரை சினிமாவை விட சின்னத்திரைக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் அதிகமாக பிரபலமானவர் நடிகை மௌனி ராய். அந்த
 
ப்ரா போடாமல் கவர்ச்சியான நடைபோடும் நாயகி சீரியல் நடிகை மௌனி ராய்..!! வைரலாகும் வீடியோ!!

தமிழில் வெள்ளித்திரை சினிமாவை விட சின்னத்திரைக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் அதிகமாக பிரபலமானவர் நடிகை மௌனி ராய். அந்த சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த சீரியல் டிவி பார்க்காத இளைஞர்கள்
கூட சீரியலை அதிகமாக பார்த்தனர்.

ப்ரா போடாமல் கவர்ச்சியான நடைபோடும் நாயகி சீரியல் நடிகை மௌனி ராய்..!! வைரலாகும் வீடியோ!!

மௌனி ராய் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லி முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் முதன் முதலில் ஹிந்தி சீரியலில் நடிக்க தொடங்கினார்.
பின்னர் 2004 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இவர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்தார் ஆனால் அந்த படமும் வெற்றி பெறவில்லை. எனவே இவர் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். பின்னர் இவர் நடித்த நாயகி சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.நாயகி சீரியலுக்கு பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திய மௌனி ராய் கோல்டு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.பிறகு கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

ப்ரா போடாமல் கவர்ச்சியான நடைபோடும் நாயகி சீரியல் நடிகை மௌனி ராய்..!! வைரலாகும் வீடியோ!!

இவர் தொடர்ந்து டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மௌனிராய்.மௌனி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ப்ராவை கழட்டி விட்டு ஒய்யாரமாக நடை போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு எதுக்கு ட்ரெஸ் போடணும் ஒண்ணுமே போடாம இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags