“மை டியர் பூதம்” நாடகத்தில் நடித்த குட்டிஸ் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

பிரபல சன் தொலைக்காட்சியில் 2004 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை ஒளிபரப்பான “மை டியர் பூதம்” நாடகத்தை பார்க்காத குழந்தைகளே இல்லை. 90 டிஸ் கிட்ஸ்களின் பேவரட்
 
“மை டியர் பூதம்” நாடகத்தில் நடித்த குட்டிஸ்  இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

பிரபல சன் தொலைக்காட்சியில் 2004 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை ஒளிபரப்பான “மை டியர் பூதம்” நாடகத்தை பார்க்காத குழந்தைகளே இல்லை. 90 டிஸ் கிட்ஸ்களின் பேவரட் நாடகங்களில் ஒன்று மை டியர் பூதம். அப்போதெல்லாம் சக்திமான் நாடகம் மிக பிரபலமானது அந்தவகையில் சக்திமானுக்கு இணையாக பேசப்பட்ட நாடகங்களில் ஒன்று ‘’மைடியர் பூதம்”.

மை டியர் பூதம் நாடகத்தில் ஹீரோவின் பெயர் மூசா.இந்த நாடகம் சக்திமான் போலவே மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் “மூசா வா மூசா வா ” என்று மக்கள் கத்தினால் உடனே மூசா வந்து உதவி செய்வார். இந்த மூசா இப்போது பொறியியல் துறையில் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) முடித்துவிட்டு சினிமா துறையில் பணியாற்றி கொண்டிருக்கிறார்.

மூசா “தோனி கபடி குழு” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.இதற்கு முன்னர் இவர் ‘’465” என்னும் படத்துக்கு எக்சிகியூட்டிவ் புரொடீயசராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது ஆரி நடிக்கும் “நாகேஷ் திரையரங்கம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இவரின் இயற்பெயர் அபிலாஷ். இவருடன் பரத்தாக நடித்தவரின் இயற்பெயர் பாலு இவர் மெக்கட்ரானிக்ஸ் முடித்து விட்டு டிசைனிங் கோர்ஸ் படித்து வருகிறார். கெளரியாக நடித்தவரின் இயற்பெயர் நிவேதா தாமஸ் தற்போது இவர் ஒரு நடிகை. கெளதமாக நடித்தவரின் இயற்பெயரும் கெளதம் இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடித்துவிட்டு தற்போது தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஹரிதாவாக நடித்தவரின் இயற்பெயர் சந்தியா.இவர்
சந்தியா ஆர்க்கிடெக்ட் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த சுட்டீஸெல்லாம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்
“மை டியர் பூதம்” நாடகத்தில் நடித்த குட்டிஸ்  இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

மூசா ( அபிலாஷ் ) :

“மை டியர் பூதம்” நாடகத்தில் நடித்த குட்டிஸ்  இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

கௌரி (நிவேதா தாமஸ்):

“மை டியர் பூதம்” நாடகத்தில் நடித்த குட்டிஸ்  இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

பரத் (பாலு):

“மை டியர் பூதம்” நாடகத்தில் நடித்த குட்டிஸ்  இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

ஹரிதா (சந்தியா):

“மை டியர் பூதம்” நாடகத்தில் நடித்த குட்டிஸ்  இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

கௌதம் (கௌதம்):

Tags