செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்

நடிகை மிருணாளினி ரவி இன்ஸ்ட்கிராம் வீடியோக்கள் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானார்.இவர் வீடியோக்களை டிக் டாக் ஆஃபில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா
 
செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்

நடிகை மிருணாளினி ரவி இன்ஸ்ட்கிராம் வீடியோக்கள் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானார்.இவர் வீடியோக்களை டிக் டாக் ஆஃபில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில்வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மிர்ணாளினி ரவி.இவர் படத்தில் ஒரு சில காட்சிகளிலே மட்டுமே நடித்திருந்தார். ஆனால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்
செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்

இவர் 1995 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் தனது இன்ஜினியரிங்  கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் சாப்ட்வேர் துறையில் ஐபிஎம் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவரின் டிக் டாக் வீடியோக்களை பார்த்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா  படத்தில் நடித்தார்.பின்னர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் படத்தில் நடித்திருந்தார்.

செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்

தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் சசிக்குமார்க்கு ஜோடியாக எம் ஜி ஆர் மகன் படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இவர் விஷாலுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம்
தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்றது.

செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்
செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்

தற்போது ஜாங்கோ படத்திலும், விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது தற்போது டைட்டான உடையில் உள்ளாடை தெரிய ஸ்டக்ச்சர் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செம்ம ஹாட் உடையில் போட்டோ வெளியிட்ட மிருணாளினி ரவி!! புகைப்படங்கள்
Click  இடுப்பை காட்டி ஹாட்டான வீடியோவை வெளியிட்ட அஜித் பட நடிகை பார்வதி நாயர்..!!

Tags