மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா!! நீச்சல் உடையில் கொடுத்த செம்ம போஸ்!!! வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் 2017 ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த “மீசைய முறுக்கு” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.இவர் 1993 ஆண்டு சென்னையில்
 
மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா!! நீச்சல் உடையில் கொடுத்த செம்ம போஸ்!!! வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் 2017 ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த “மீசைய முறுக்கு” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.இவர் 1993 ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆனால் இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் முடித்தார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மற்றும் குறும் படங்களில் நடித்து வந்தார்.

மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா!! நீச்சல் உடையில் கொடுத்த செம்ம போஸ்!!! வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே

பின் ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.அந்த படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.ஆத்மிகா நடித்த திரைப்படங்களில் மீசைய முறுக்கு மட்டுமே வெளியாகியுள்ளது அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர காத்திருக்கிறது.

மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா!! நீச்சல் உடையில் கொடுத்த செம்ம போஸ்!!! வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு “நரகாசூரன்”, “காட்டேரி”, “கண்ணை நம்பாதே” போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஆத்மிகா தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா!! நீச்சல் உடையில் கொடுத்த செம்ம போஸ்!!! வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது நிவர் புயல் உருவாகி இருக்கும் நிலையில் ஆத்மிகா நீச்சல் உடையை அணிந்து கொண்டு தண்ணீரின் அலையில் ஆடை பறக்க “என்னது சைக்லோனா” என்று டபுள் மீனிங்கில் தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த நீச்சல் குள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா!! நீச்சல் உடையில் கொடுத்த செம்ம போஸ்!!! வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே
மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா!! நீச்சல் உடையில் கொடுத்த செம்ம போஸ்!!! வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே
Click  பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?
நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

Tags