ஆண் நண்பருடன் படுக்கையறையில் மீராமிதுன் !!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்

மீரா மிதுனை பற்றி தெரியாதவர் யாரும் கிடையாது தன்னை தானே பிரபல மாடலாகவும், நடிகையாகவும் சொல்லி கொண்டே இருக்கும் மீராமிதுன். இவருக்கு தற்போது 32 வயதாகும்.கொரோனா ஊரடங்கில்
 
ஆண் நண்பருடன் படுக்கையறையில்  மீராமிதுன் !!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்

மீரா மிதுனை பற்றி தெரியாதவர் யாரும் கிடையாது தன்னை தானே பிரபல மாடலாகவும், நடிகையாகவும் சொல்லி கொண்டே இருக்கும் மீராமிதுன். இவருக்கு தற்போது 32 வயதாகும்.
கொரோனா ஊரடங்கில் என்ன செய்வதன தெரியாமல் வீட்டில் இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட, நடிகர் விஜய், சூர்யா மற்றும் அவர்களின் மனைவிகளை பற்றி தவறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.இதில் கொந்தளித்த சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டனர்.

யாரோ ஒருவர் மீரா மிதுனை மிகவும் மோசமாக மாஃபிங் செய்து போட்டோ வெளியிட்டார்.மீரா மிதுன் அதனை பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு டேக் செய்து இது போன்ற நபர்களால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.ஆனால் அரசாங்கம் இவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இது போன்றவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்.அப்போது மீரா மிதுனை கலாய்த்தவர்கள் கூட அவருக்கு ஆதரவாக பேசினர்.

ஆண் நண்பருடன் படுக்கையறையில்  மீராமிதுன் !!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்

இந்நிலையில் ஆண் நண்பருடன் படுக்கை அறையில் கவர்ச்சியான ஆடையில் மீரா மிதுன் இருக்கும் புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி மீண்டும் இவரை பற்றி அசிங்கமாக பேச வைத்துள்ளார்.நெட்டிசன்கள் மீண்டும் மீரா மீதுனை வச்சு செய்யும் மீம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

ஆண் நண்பருடன் படுக்கையறையில்  மீராமிதுன் !!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்
ஆண் நண்பருடன் படுக்கையறையில்  மீராமிதுன் !!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்

Meera Mithun with Boyfriend

ஆண் நண்பருடன் படுக்கையறையில்  மீராமிதுன் !!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்
ஆண் நண்பருடன் படுக்கையறையில்  மீராமிதுன் !!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்

Tags