மீரா மிதுனின் ரகசிய வீடியோவை வெளியிட்ட ஜோ ! இரண்டு ஆண்களுடன் மீரா ! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

கடந்த சில நாட்க்கலாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக இருப்பவர் மீரா மிதுன் தான் ! காரணம் விஜய் மற்றும் சூர்யா குறித்து இவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவுகள் .
 
மீரா மிதுனின் ரகசிய வீடியோவை வெளியிட்ட ஜோ ! இரண்டு ஆண்களுடன் மீரா ! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

கடந்த சில நாட்க்கலாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக இருப்பவர் மீரா மிதுன் தான் ! காரணம் விஜய் மற்றும் சூர்யா குறித்து இவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவுகள் . கடந்த சில நாட்களாகவே சர்ச்சைக்குரிய வகையில் பல பதிவுகளை வெளியிட்டுவரும் மீரா மிதுன் தமிழ் சினிமாவிலும் நேபோட்டிசம் இருப்பதாக கூறி சில நடிகர்களை வம்புக்கு இழுத்து வருகிறார்

விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் மீரா மிதுன் ! தன்னை தானே சூப்பர் மாடல் என்று கூறிவரும் மீரா மிதுன் ! தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை இந்த கும்பல் தட்டி பறிப்பதாக கூறினார்

மீரா மிதுனின் ரகசிய வீடியோவை வெளியிட்ட ஜோ ! இரண்டு ஆண்களுடன் மீரா ! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

பிக் பாசில் வருவதற்கு முன் மீராவை பெரும்பாலானோருக்கு தெரியாது ஆனால் பிக் பாஸ் வந்தபின்பு இவர் செய்த செயல்களால் இவருக்கு எதிர்மறை விளம்பரம் கிடைத்தது , அதன்பின் சமூகவலைத்தளங்களில் சுரு சுருப்பாக இயங்கிவரும் மீரா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் . இவர் பிக் பாஸ் வருவதர்க்கு முன்பே இவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டவர் ஜோ மைக்கேல் !

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான இவருக்கு மீராவுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் அதிகம் உள்ளதால் அவரை பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் . அதனால் இவர்மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் இருக்கும் ஜோ தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா பற்றிய திடுக்கிடும் தகவல்களை தொடர்நது பதிவிட்டு வருகிறார்

அப்படி அவர் சற்றுமுன் வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகியுள்ளது !

மேலும் மீரா இரண்டு ஆண்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ள ஜோ அதில் உள்ள இரண்டு ஆண்களின் முகத்தையும் மறைத்துள்ளார் . அதற்க்கான விளக்கத்தையும் அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

Click  தமிழ் பாடலுக்கு இளம் பெண்களின் செம டான்ஸ் ! என்ன ஆட்டம் டா சாமி ! மிஸ் பண்ணாதீங்கா !

அந்த புகைப்படத்தில் உள்ள ஆண்களின் முகத்தை மறைததற்கான காரணமாக ஜோ கூறுவது

மீரா மிதுனின் ரகசிய வீடியோவை வெளியிட்ட ஜோ ! இரண்டு ஆண்களுடன் மீரா ! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags