சும்மா நெய் கொழந்த மாறி கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட் அடித்த சீரியல் மௌனராகம். இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது.தற்போது மௌன ராகம் சீரியலின்
 
சும்மா நெய் கொழந்த மாறி  கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட் அடித்த சீரியல் மௌனராகம். இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது.தற்போது மௌன ராகம் சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் ராட்சசன் ரவீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மௌனராகம் சீரியலில் நடித்தார் நடிகை தமிழ் செல்வி.இந்த சீரியல் மூலம் மக்களிடையே
பிரபலமானார்.

சும்மா நெய் கொழந்த மாறி  கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!
சும்மா நெய் கொழந்த மாறி  கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!

தமிழ் செல்வி சீரியல்கள் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஹரஹர மகாதேகி படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜில்லா, கதகளி, மெர்சல் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் நடித்து வருகிறார்.

சும்மா நெய் கொழந்த மாறி  கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!
சும்மா நெய் கொழந்த மாறி  கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!

இவர் ஆண்கள் புளூடூத் மாதிரி, பெண்கள் வைஃபை மாதிரி என்றார். அதற்கு அவரே விளக்கத்தையும் கூறியிருந்தார்.ஆண்கள் என்றால் நீ அருகில் இருக்கும் உங்களுடன் இணைந்திருப்பார்கள். நீங்கள் தூரமாக சென்று விட்டால் வேறு ஒன்றை தேட ஆரம்பித்து விடுவார்கள்.பெண்கள் அருகில் இருக்கும் எல்லோரையும் பார்ப்பார்கள். ஆனால் யார் வலுவாக உள்ளாரோ அவரோடு இணைந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

சும்மா நெய் கொழந்த மாறி  கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!

இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் நெய் கொழந்த மாறி சும்ம கும் முனு இருக்கியே மா..என்று வர்ணித்து வருகிறார்கள்.

சும்மா நெய் கொழந்த மாறி  கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!

Tags