ஸ்ட்ரக்ஸர்னா இதுதான் டா ஸ்ட்ரக்ஸர் கட்டுனவன் குடுத்து வச்சவன்..!! மாஸ்டர் பட நடிகை சங்கீதா!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் டாக்டராக துணை கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.மாஸ்டர்திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும்
 
ஸ்ட்ரக்ஸர்னா இதுதான் டா ஸ்ட்ரக்ஸர் கட்டுனவன் குடுத்து வச்சவன்..!! மாஸ்டர் பட நடிகை சங்கீதா!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் டாக்டராக துணை கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.மாஸ்டர்
திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது.

ஸ்ட்ரக்ஸர்னா இதுதான் டா ஸ்ட்ரக்ஸர் கட்டுனவன் குடுத்து வச்சவன்..!! மாஸ்டர் பட நடிகை சங்கீதா!!

டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா சத்தமில்லாமல் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் . சங்கீதா மாஸ்டர் படத்தில் இரண்டாம் பகுதியில் சில நிமிடங்கள் மட்டும் மருத்துவராக நடித்திருப்பார்.இவர் விஜய் தொலைக்காட்சியில் அரண்மனைக்கிளி சீரியல் மூலம் அறிமுகமானார்.பின்னர் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் நடித்திருந்தார்.

ஸ்ட்ரக்ஸர்னா இதுதான் டா ஸ்ட்ரக்ஸர் கட்டுனவன் குடுத்து வச்சவன்..!! மாஸ்டர் பட நடிகை சங்கீதா!!

இதைத்தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்திலும் நடித்துள்ளார்.இவர் ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ட்ரக்ஸர்னா இதுதான் டா ஸ்ட்ரக்ஸர் கட்டுனவன் குடுத்து வச்சவன்..!! மாஸ்டர் பட நடிகை சங்கீதா!!

தற்போது தல அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் நடித்து வருகிறார்.இவர்
படங்களில் குடும்பபாங்கான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.தற்போது இன்ஸ்டாகிராமில் மலையை பார்த்து க்ளாமராக ஆக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரது அழகுகளை வர்ணித்து
வருகிறார்கள்.

Tags