லட்டு மாதிரி இருக்கும் நடிகை மாளவிகா மேனன்..!! ஜொல்லு விடும் ரசிகர்கள் !!

தமிழில் 2013 ஆம் ஆண்டு “விழா” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் “பிரம்மன்”, “இவன் வேற மாதிரி” ,”வெத்து வேட்டு” போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டு
கேரளாவில் பிறந்தார். இவர் முதன் முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் நித்ர, ஹீரோ,916 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.மாளவிகா மேனன் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் “அருவா சண்ட” மற்றும் “போய் மாமா” போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் ஒரு சிறந்த டேன்ஸர் சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை கற்றார்.சமீபத்தில் அருவா சண்ட படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் மிக கவர்ச்சியான ஆடையில் நடித்துள்ளாராம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மேனன் அவ்வப்போது பட வாய்ப்புக்காக போட்டோஷூட் களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி தெளித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.