உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல..!! பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!!

தமிழ் சினிமாவில் சாட்டை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மஹிமா நம்பியார். இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் முறையாக
 
உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல..!! பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!!

தமிழ் சினிமாவில் சாட்டை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மஹிமா நம்பியார். இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் முறையாக நடனம் மற்றும் பாடலை கற்று உள்ளார். இவர் கோழிக்கோடு கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல..!! பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!!

இவர் 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் காரியஸ்தன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்திருந்தார்.
பின்னர் இவர் அகத்திணை, மொசக்குட்டி போன்ற பல மலையாள படங்களில் பிரபலமானார்.பின்னர் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு சாட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல..!! பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!!
உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல..!! பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!!

இதைத்தொடர்ந்து அருண் விஜய்க்கு ஜோடியாக குற்றம் 23 படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பின்னர் கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
பின்னர் இவர் நடித்த மகாமணி என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில்
தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சமீபத்தில் இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஐங்கரன் படத்தில் நடித்திருந்தார்.

உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல..!! பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!!

தமிழில் கடைசியாக ஓ மை டாக் படத்தில் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து இவர் ஐயங்காரன், ரதம் மற்றும் பெயரிடாத ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் முண்டா பனியனை போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல..!! பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!!

Click  யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!

Tags