நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் லிவிங்ஸ்டன் . 1982 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த இவர் இன்று வரை நடித்து வருகிறார்
 
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் லிவிங்ஸ்டன் . 1982 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த இவர் இன்று வரை நடித்து வருகிறார் . இடையில் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவிட்டார் . இவருக்கு ஜோவிதா , ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர் .

நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !

மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா தொடரில் நடித்துவருகிறார் . மேலும் இவர் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார் . இதற்குமுன் சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்ட்டிவாக இல்லாதா ஜோவிதா கொரோனா ஊரடங்கால் பல புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !
நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !

Livingston daughter Jovitha photos

நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !
நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !

Tamil actress Jovitha latest photos

நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  என்னா ஷேப்பு டா..!!பிரியா பவானி சங்கர் வெளியிட்ட செம்ம சூடான வீடியோ!!

Tags