என்ன உதடு டா இது..!! சீரியல் நடிகை கிருத்திகாவின் அல்டிமேட் ஹாட் போஸ்!!

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா.இதைத்தொடர்ந்து கேளடி கண்மணி,வம்சம் மற்றும் செல்லமே போன்ற பல சீரியல்களில் வில்லியாக நடித்து வந்துள்ளார்.இவர்
 
என்ன உதடு டா இது..!! சீரியல் நடிகை கிருத்திகாவின் அல்டிமேட் ஹாட் போஸ்!!

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா.இதைத்தொடர்ந்து கேளடி கண்மணி,வம்சம் மற்றும் செல்லமே போன்ற பல சீரியல்களில் வில்லியாக நடித்து வந்துள்ளார்.இவர் சீரியல்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.இதன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

என்ன உதடு டா இது..!! சீரியல் நடிகை கிருத்திகாவின் அல்டிமேட் ஹாட் போஸ்!!

இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.பின்னர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

என்ன உதடு டா இது..!! சீரியல் நடிகை கிருத்திகாவின் அல்டிமேட் ஹாட் போஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
இவர் அருண் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.இவர் சமீபத்தில் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மகனா என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.

என்ன உதடு டா இது..!! சீரியல் நடிகை கிருத்திகாவின் அல்டிமேட் ஹாட் போஸ்!!

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.சமீபத்தில் உடலில் பச்சை குத்தியது தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கிருத்திகா. இதனை பார்த்த ரசிகர்கள் பஞ்சுமிட்டாய் உதடு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags