உள் ளா டையில் வெறித்தனமாக ஆட்டம் போடும் கோமாளி பட நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

சம்யுக்தா ஹெக்டே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “கோமாளி” திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கோமாளி படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா
 
உள் ளா டையில் வெறித்தனமாக ஆட்டம் போடும் கோமாளி பட நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

சம்யுக்தா ஹெக்டே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “கோமாளி” திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கோமாளி படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் 1998 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு டேன்ஸ் மற்றும் திரைத்துறையில் ஈடுபட்டு வந்தார்.

உள் ளா டையில் வெறித்தனமாக ஆட்டம் போடும் கோமாளி பட நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

இவரின் முதல் படம் 2016‌‌ ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான “கிரீக் பார்ட்டி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படம் கன்னட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.

இந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “வாட்ச்மேன்” திரைப்படத்தின் மூலம் நடித்து தமிழிலும் அறிமுகமானார்.
அதே ஆண்டு கோமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
இதையடுத்து “பப்பி” திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

உள் ளா டையில் வெறித்தனமாக ஆட்டம் போடும் கோமாளி பட நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

சம்யுக்தா சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி சம்யுக்தா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும்.தற்போது ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து கொண்டு ஜெட் வேகத்தில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

Click  நீயா நானா புகழ் ஜோடியின் திருமணத்தில் செம குத்தாட்டம் ! என்ன குத்து குத்துது இந்த பொண்ணு!

Tags