மொத்தமாக தெரியுது மேடம் கேத்ரீன் தெரசா தவறுதலாக வெளியிட்ட வீடியோ குஷியான ரசிகர்கள் ! நீங்களே பாருங்க !

கொரோன ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் பலரும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்திவரும் நிலையில் தமிழ் , தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில்
 
மொத்தமாக தெரியுது மேடம் கேத்ரீன் தெரசா தவறுதலாக வெளியிட்ட வீடியோ குஷியான ரசிகர்கள் ! நீங்களே பாருங்க !

கொரோன ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் பலரும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்திவரும் நிலையில் தமிழ் , தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை கேத்ரீன் தெரேசாவும் பல புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறார் !

கேரளாவை பூர்வீகமாக கொண்ட கேத்ரீன் தெரசா வளர்ந்தது துபாயில் ! பின்னர் பெங்களூரு வந்து கல்லூரி படிப்பை தொடர்ந்த இவர் மாடலிங்கில் ஈடுபட துவங்கினார் . ஆர்மபத்தில் பல விளம்பர படங்களில் நடித்துவந்த இவர் ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் .

மொத்தமாக தெரியுது மேடம் கேத்ரீன் தெரசா தவறுதலாக வெளியிட்ட வீடியோ குஷியான ரசிகர்கள் ! நீங்களே பாருங்க !

அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டு ப ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து கதகளி , கணிதன் , கடம்பன் கதாநாயகன் , வந்த ராஜாவா தான் வருவேன் , நீயா , அருவம் போன்ற பல படங்களில் நடித்தார் .

மொத்தமாக தெரியுது மேடம் கேத்ரீன் தெரசா தவறுதலாக வெளியிட்ட வீடியோ குஷியான ரசிகர்கள் ! நீங்களே பாருங்க !

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2 திரைப்படம் கேத்ரீன் தெரசாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது . அந்த படத்தில் கிளாமராக நடித்து இளம் ரசிகர்களை சுண்டி இழுத்தார் இவர் . தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் பல விதவிதமான படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது .

View this post on Instagram
 
A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

மொத்தமாக தெரியுது மேடம் கேத்ரீன் தெரசா தவறுதலாக வெளியிட்ட வீடியோ குஷியான ரசிகர்கள் ! நீங்களே பாருங்க !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags