மஞ்ச காட்டு மைனா..!! சேலையில் முன்னழகை காட்டிய கண்மணி மனோகர் ஹாட் க்ளிக்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் விறவிறுப்பான கதைக்களம் மற்றும் திருப்பங்களை கொண்டுள்ளதால் இந்த சீரியலுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள்
 
மஞ்ச காட்டு மைனா..!! சேலையில் முன்னழகை காட்டிய கண்மணி மனோகர் ஹாட் க்ளிக்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் விறவிறுப்பான கதைக்களம் மற்றும் திருப்பங்களை கொண்டுள்ளதால் இந்த சீரியலுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் தான் கண்மணி மனோகரன்.

மஞ்ச காட்டு மைனா..!! சேலையில் முன்னழகை காட்டிய கண்மணி மனோகர் ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் 1995 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மஞ்ச காட்டு மைனா..!! சேலையில் முன்னழகை காட்டிய கண்மணி மனோகர் ஹாட் க்ளிக்ஸ்!!

இந்த சீரியலில் கதாநாயகனாக மேயாத மான் படத்தில் நடித்த அருண் பிரசாத் பாரதியாகவும், ரோஷினி ஹரி பிரியன் கண்ணம்மாவாகவும் நடிக்கின்றனர்
இந்நிலையில் நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் இருந்து வந்த கண்மணி மனோகரன் ஆரம்பத்தில் அஞ்சலியாக நடித்ததற்காக கடுமையான விமர்சனங்களை வந்தார்.

மஞ்ச காட்டு மைனா..!! சேலையில் முன்னழகை காட்டிய கண்மணி மனோகர் ஹாட் க்ளிக்ஸ்!!

தற்போது அவரின் கேரக்டர் பலருக்கும் பிடிக்க தொடங்கிவிட்டது.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் மஞ்சள் நிற சேலையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags