முன்னழகை காட்டும் ஜீவி பட நடிகை மோனிகா..!! ஹாட் போட்டோ ஷுட்!!

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளின் வரவு அதிகரித்து கொண்டே வருகிறது.
அந்தவகையில் தமிழில் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்து வெளியான ஜீவி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மோனிகா.இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கோபிநாத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


8 தோட்டாக்கள் படத்தில் அப்பாவியாக நடித்த வெற்றி இப்படத்தில் அப்படியே வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் புத்தி சாலித்தனமாக செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை ஈர்க்கிறது.ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோனிகா.இந்த படத்தின் மூலம் இவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.


மோனிகா தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.பின்னர் விளம்பரங்கள் மற்றும் தமிழில் பல குறும்படங்களில் நடித்து வந்தார்.இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.ஜீவி படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து பெயரிடாத சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.


இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.இதன் மூலம் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இன்ஸ்டாகிராமில்
மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
