உடல் அழகை காட்டி கவரும் ஜான்வி கபூர் !! என்ன shapu..!!புகைப்படங்கள் உள்ளே

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார்.பிறகு இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ் பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் என்ற இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலையை கற்று கொண்டார்.


இவர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.இவர் தனது அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.


இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.தொடர்ந்து கார்கில் கேள், ரோகி போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.
இந்த படங்கள் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் இன்ஸ்ட்கிராமில் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.



தற்போது பாலிவுட்டில் டோஸ்டனா 2, குட் லக் ஜெர்ரி, மில்லி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


இவர் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் க வ ர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் தற்போது முரட்டு உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார.
