பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஹூமா குரோஷி.இவர்பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா
 
பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஹூமா குரோஷி.இவர்
பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில்  இயக்குனர் ரஞ்சித்  இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஹூமா குரேஷி.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் வரும் கண்ணம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!
பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

இவர் 1986 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இவர் டெல்லி  பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.பின்னர் இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நாடகத் படங்களில் நடித்தார்.பின்னர் பட வாய்ப்புக்காக மும்பை வந்தார். இவரை இந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட்  நிறுவனம் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இவர் சாம்சங் விளம்பரங்களில் நடித்தார்.

பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!
பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

அனுராக் காஷ்யப்  தயாரிப்பில் கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.  இந்த திரைப்படத்தில் இவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்‌. ‌  இதையடுத்து தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்தார்.பின்னர்
தமிழில் காலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தற்போது இவர் நெட் பிலிக்ஸ் தயாரிக்கும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!
பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

இவர் அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.இவர் பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார்.

பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!
பாத்ரூம்ல பண்ற வேலையா இது..?நடிகை ஹூமா குரேஷியின் வைரலாகும் போட்டோ ஷூட் !!

இவர் பாலிவுட்டில் மிகவும் க வ ர் ச் சியாக நடித்து வருகிறார். இவர் சமூகவலைத்தளங்களில் கூட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்நிலையில் தற்போது பாத்ரூம் டப்பில் இருந்து சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags