பெண்களை வேகமாக கர்ப்பமடைய செய்யும் இயற்கை செடி!!! டாக்டர்களே பரிந்துரைக்கும் செடி!!

நம் நாட்டில் பல அரியவகை மூலிக செடிகள் வளர்கின்றன அதன் மருத்துவ குணங்களை நாம் அறியாமல் அந்த செடிகளை அழித்து விடுகிறோம்.இதனால் நம் உடலுக்கு தேவையான இயற்கை
 
பெண்களை வேகமாக கர்ப்பமடைய செய்யும் இயற்கை செடி!!! டாக்டர்களே பரிந்துரைக்கும் செடி!!

நம் நாட்டில் பல அரியவகை மூலிக செடிகள் வளர்கின்றன அதன் மருத்துவ குணங்களை நாம் அறியாமல் அந்த செடிகளை அழித்து விடுகிறோம்.இதனால் நம் உடலுக்கு தேவையான இயற்கை மருத்துவம் கிடைக்காமலே போய்விடுகிறது.இன்றைய சூழ்நிலையில் நோய் ஏற்பட்டால் அனைவரும் மருத்துவர்களை அணுகுகிறார்கள்.நம்மில் பலரும் தினமும் மாத்திரை சாப்பிட்டால் தான் வாழ்வு என்று வாழ்கிறார்கள்.இயற்கை செடிகளின் மருத்துவ குணங்களை அறிந்து உட்கொண்டு நோய் அற்ற வாழ்க்கையை வாழுங்கள்.

இந்த நிலைக்கு காரணம் நாம் மட்டுமே இயற்கை மூலிகைகளை அலட்சியபடுத்தியதின் விளைவாகும்.நம் முன்னோர்களும் மற்றும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம்.இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாத கொண்டது.இப்படிபட்ட இயற்கை மூலிகைகளை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இதில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையை பற்றி பார்ப்போம்.

பெண்களை வேகமாக கர்ப்பமடைய செய்யும் இயற்கை செடி!!! டாக்டர்களே பரிந்துரைக்கும் செடி!!

அம்மான் பச்சரிசி மூலிகைக்கு சித்திரை பாலாடை என்ற மற்றொரு பெயரும் உண்டு.வித்தியாசமான பெயரை கொண்ட இந்த மூலிகை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்ந மூலிகை பூண்டு இனத்தைச் சார்ந்தது.வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.இதில் சிறு அம்மான் பச்சரிசி மற்றும் பெரு அம்மான் பச்சரிசி என்று இரு வகை மூலிகைகள் உண்டு ஆனால் மருத்துவ குணங்கள் இந்த இரண்டு செடிகளுக்கு ஒன்றே ஆகும்.

கல்யாணம் செய்தவர்களுக்கு வாழ்க்கையில் குழந்தை என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் பல பேருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஆனால் சில பேருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை அதற்கு காரணம் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.ஆண்களுக்கான காரணம் விந்து உற்பத்தி பிரச்சனைகள் மற்றும் விந்து செல்லும் சக்தி குறைவாக இருக்கும்.பெண்களுக்கு அண்டத்தில் எதாவது பிரச்சனையா இருக்கும்.இதை சரி செய்ய அம்மான் பச்சரிசி மூலிகை உதவுகிறது.

பெண்களை வேகமாக கர்ப்பமடைய செய்யும் இயற்கை செடி!!! டாக்டர்களே பரிந்துரைக்கும் செடி!!

இந்த அம்மான் பச்சரிசி மூலிகை இலையை பறித்து காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.பின் தினமும் ஒரு ஸ்பூன் பொடியை நீரிலோ அல்லது பாலில் கலந்து தொடர்ந்து 30 அல்லது 40 நாட்கள் குடித்து வந்தால் பிரச்சனைகள் நீங்கி வேகமாக கர்ப்பமடைய செய்யும்.பாலில் கலந்து குடித்து வருவது மிக நல்லது.

Tags