ஹமாம் விளம்பரத்தில் நடித்த அம்மாவா இது.? சிகரெட் புகையை ஊதி தள்ளும் வைரல் புகைப்படங்கள்!!

தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கும் பல நடிகர் நடிகைகளை நாம் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் போது அடடா இவர் அந்த விளம்பரத்தில் நடித்தவர் தானே என்று நமக்கு தோன்றும்.அந்த
 
ஹமாம் விளம்பரத்தில் நடித்த அம்மாவா இது.? சிகரெட் புகையை ஊதி தள்ளும் வைரல் புகைப்படங்கள்!!

தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கும் பல நடிகர் நடிகைகளை நாம் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் போது அடடா இவர் அந்த விளம்பரத்தில் நடித்தவர் தானே என்று நமக்கு தோன்றும்.அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக மீம்ஸ்கள் யாரைப்பற்றி என்றால் அது ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த மேகா ராஜனை பற்றித்தான். 

ஹமாம் விளம்பரத்தில் நடித்த அம்மாவா இது.? சிகரெட் புகையை ஊதி தள்ளும் வைரல் புகைப்படங்கள்!!

இவர் 2000 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியின் ஃபைனலிஸ்ட் ஆவர். இவர் மும்பையில் ஜெட் ஏர்வேஸின் கேபின் க்ரூவில் பணியாற்றினார்.மேலும் இவர் வினய் நடித்த ஜெயம்கொண்டான் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒன்று. இவர் கீதா கைலாசம் என்ற நாடகத்தையும் இயக்கி இருக்கிறார்.பின்
விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

ஹமாம் விளம்பரத்தில் நடித்த அம்மாவா இது.? சிகரெட் புகையை ஊதி தள்ளும் வைரல் புகைப்படங்கள்!!

டிவி சேனலில் அடிக்கடி ஒளிபரப்பாகும் ஹமாம் சோப் விளம்பரத்தில் இவரை பல முறை நாம் பார்த்துள்ளோம். இவர் ஹமாம் சோப் விளம்பரத்தில் அம்மாவாக நடித்துள்ளார்.இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் அதிக பேமஸ். இந்நிலையில் தற்போது இவர் புகைபிடிப்பது போல இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹமாம் சோப் விளம்பரத்தில் வந்த அம்மாவா இது என்று ஷாக்காகி உள்ளனர்.

ஹமாம் விளம்பரத்தில் நடித்த அம்மாவா இது.? சிகரெட் புகையை ஊதி தள்ளும் வைரல் புகைப்படங்கள்!!

இதை பார்த்த மீம் கிரியேட்டர்கள் சும்மா இருப்பார்களா தூக்கத்தை தொலைக்கும் அளவிற்கு மீம்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள். அதிலும் ஒரு மீமில் என்ன மம்மி இதெல்லாம் என்ன அச்சம் இல்ல ஓடுன்னு சொல்லிட்டு நீ இங்க வந்து தம் அடிச்சிட்டு இருக்க என்று மீம் போட்டு பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

ஹமாம் விளம்பரத்தில் நடித்த அம்மாவா இது.? சிகரெட் புகையை ஊதி தள்ளும் வைரல் புகைப்படங்கள்!!
ஹமாம் விளம்பரத்தில் நடித்த அம்மாவா இது.? சிகரெட் புகையை ஊதி தள்ளும் வைரல் புகைப்படங்கள்!!
Click  மேலாடையை கழட்டி விட்டு ப்ராவில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை வரலட்சுமி சரத்குமார்..!!

Tags