நாளுக்கு நாள் அழகு அதிகமாகிட்டே போகுது ! கௌரி கிஷன் புகைப்படங்கள் உள்ளே !!
தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் நடிகை கௌரி கிஷன்.விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக கௌரி கிஷன் நடித்திருந்தார்.இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான் கௌரி.இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் நிறைய குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் மார்கம் களி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கால் எடுத்து வைத்தார்.
இதையடுத்து அனுகிரஹித்தன் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடித்துள்ளார்.தமிழில் 96 படத்தில் அறிமுகமாகி பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்தார் கௌரி கிஷன். இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் உருவானார்கள்.
கௌரி கிஷன் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு இறுக்கமான மேலாடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஆடையை குறைத்து தொடை அழகு தெரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.