அக்காவின் திருமண மேடையே மாப்பிள்ளை நண்பர்களுடன் செம ஆட்டம் போட்ட இளம் பெண்.. உறைந்து நின்ற உறவினர்கள் (வீடியோ)

இந்த காலகட்டத்தில் பல திருணங்களும் ஆடம்பரமாக நடப்பதால் அதில் சடங்கு , சம்பிரதாயம் தாண்டி பல கேளிக்கை நிகழ்ச்சிகளும் , கொண்டாட்டங்களும் நடைபெறுகிறது . அதுபோல தான் ஒரு திருமனத்தில் இளைஞர்களுடன் ஒரு இளம் பெண் தனியாக ஈடுகொடுத்து செம்ம ஆட்டம் போடும் வீடியோ வைரலாகியுள்ளது
தனது அக்காவின் திருமணத்தில் மணமக்கள் மற்றும் உறவினர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக திட்டமிட்ட தங்கை தனது அக்காவை திருமணம் செய்து கொள்ளபோபவரின் நண்பர்களுடன் சேர்ந்த நடனமாட திட்டமிட்டார் அதன்படியே மேடையே தோன்றிய அவர்கள் நடனத்தை தெறிக்க விட்டனர்
வீடியோவை பார்க்க கீழே
வீடியோவை பார்க்க கீழே scroll செய்யவும்

குறிப்பாக அத்தனை ஆண்களுக்கு ஈடாக ஒரே பெண்ணாக நின்று அவர்களுக்கு ஈடுகொடுத்து சற்றும் சலிக்காமல் ஆடியது பார்வையாளர்களை மெய்மறந்து பார்க்கவைத்தது . மேலும் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவுசெய்த நிலையில் அதிலும் லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்
எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு,
வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.
உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம்,
திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.
மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்
இதுபோன்ற பல வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்