அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!

விஜய் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் என்ற டேன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் நடிகை கேப்ரில்லா. இவர் 1999 ஆம்
 
அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!

விஜய் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் என்ற டேன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் நடிகை கேப்ரில்லா. இவர் 1999 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கேப்ரில்லா நெடாலி சார்ல்டன். இவர் பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார்.இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியில் முடித்துள்ளார்.

அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!
அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!

பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார் பின்னர் இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C சீரியலிலும் நடித்துள்ளார்.இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.இந்த படம் மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றது.

அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!
அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!

பின்னர் இவர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.பின்னர் ஜோடி நம்பர் சீசன் 6 இல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவர் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார். பின்னர் இவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பண பெட்டியுடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!
அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை வென்றார்.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.சமூக வலைதளங்களில்
ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது
முன்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் குறைக்கவே முடியல என்று குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அத குறைக்கவே முடியலையா…!! முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் நடிகை கேப்ரில்லா!!

Tags