நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்நடிகை கேப்ரில்லா.இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தார்.இந்த படம் மக்களிடையே பெரும்
 
நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
நடிகை கேப்ரில்லா.இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தார்.
இந்த படம் மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றது.இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!
நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

இவர் 1999 ஆம் ஆண்டு  ஹைதராபாத்தில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கேப்ரில்லா நெடாலி சார்ல்டன். இவர் பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியில் முடித்துள்ளார். இவருக்கு குழந்தைப்பருவம் முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.
இவர் விஜய் தொலைக்காட்சி பல நடன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார். 

நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!
நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C சீரியலிலும் நடித்துள்ளார்.பின்னர் இவர்
3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு தனது படிப்பிற்காக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.

நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!
நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது இவர் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருகிறார்.இறுக்கமான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அங்க கொஞ்சம் சத போட்டுறுச்சு என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!
நீ என்னம்மா உள்ளாடை யோட இருக்க!! கேப்ரில்லா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

Tags