அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட ரித்திகா சிங்!!! என்னடா சிம்ரன் இதெல்லாம்?? என்று கலாய்க்கும் ரசிகர்கள்!!!

தமிழில் “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் 1994 ஆண்டு மும்பையில் பிறந்தார்.ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீரராக சிறுவயது முதல் பயிற்சி
 
அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட ரித்திகா சிங்!!! என்னடா சிம்ரன் இதெல்லாம்?? என்று கலாய்க்கும் ரசிகர்கள்!!!

தமிழில் “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் 1994 ஆண்டு மும்பையில் பிறந்தார்.ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீரராக சிறுவயது முதல் பயிற்சி பெற்றவர். இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.

அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட ரித்திகா சிங்!!! என்னடா சிம்ரன் இதெல்லாம்?? என்று கலாய்க்கும் ரசிகர்கள்!!!

பின் 2013 ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.அதற்கு பின் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட ரித்திகா சிங்!!! என்னடா சிம்ரன் இதெல்லாம்?? என்று கலாய்க்கும் ரசிகர்கள்!!!

இறுதிச்சுற்று வெற்றி படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் இணைந்து “சிவலிங்கா” போன்ற சில படங்களில் நடித்தார்.தமிழில் மட்டும் அல்லாமல் இவர் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் இருந்தாலும் அவருக்கு சரியாக படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட ரித்திகா சிங்!!! என்னடா சிம்ரன் இதெல்லாம்?? என்று கலாய்க்கும் ரசிகர்கள்!!!

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடையை நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான டவுசரில் குலுங்க குலுங்க கவர்ச்சியாக நடனமாடிய வீடியோ மற்றும் இறுக்கமான ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் கண்ணாடி முன் நிற்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார்.

அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட ரித்திகா சிங்!!! என்னடா சிம்ரன் இதெல்லாம்?? என்று கலாய்க்கும் ரசிகர்கள்!!!

சமீபத்தில் ரித்திகா சின் சான் பாடலுக்கு குழந்தை தனமாக நடனமாடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொரோனா ஸ்டேஜ், “என்னசிம்ரன் இதெல்லாம்” என்று கலாய்த்து வருகிறார்கள்.

Tags