“சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ் காட்சிகள்..” முகம் சுளிக்கும் குடும்ப பெண்கள் வைரலாகும் வீடியோ..!!

கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.சீரியல்கள் படத்தின் மீது உள்ள மோகத்தை குறைகிறது. இதனால் குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி
 
“சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ் காட்சிகள்..” முகம் சுளிக்கும் குடும்ப பெண்கள் வைரலாகும் வீடியோ..!!

கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.சீரியல்கள் படத்தின் மீது உள்ள மோகத்தை குறைகிறது. இதனால் குடும்ப ‌இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து மக்களும் சின்னத்திரை சீரியல்களை விரும்பி பார்த்து வருகிறார்கள்.

“சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ் காட்சிகள்..” முகம் சுளிக்கும் குடும்ப பெண்கள் வைரலாகும் வீடியோ..!!

சில ஆண்டுகளுக்கு முன்பு சீரியல் என்றால் அழுக்காட்சி தான் என்று நினைப்பார்கள்.ஆனால் தற்போது உள்ள
சீரியல்களில் காதல், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என்று முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.இதன் மூலம் சேனல்கள் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வருகிறது மற்றும் சேனல்களின் டிஆர்பி ஏற்றி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் “ஈரமான ரோஜாவே” என்ற சீரியலில் பவித்ரா மற்றும் திரவியம் இருவரும் மலர் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்து வருகிறார்கள்.

“சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ் காட்சிகள்..” முகம் சுளிக்கும் குடும்ப பெண்கள் வைரலாகும் வீடியோ..!!

இந்த சீரியலில் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் கவர்ந்து வருகிறது.தற்போது இவர்கள் மிக நெருக்கமாக இணையும் காட்சிகள் ப்ரோமோவில் ஒளிபரப்பாகி உள்ளது.இந்த காட்சிகளை பார்க்கும் போது முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.இந்த மாறி காட்சிகளை குடும்ப ஆடியன்ஸ் எப்படி விரும்புவார்கள் என்று சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags