பட வாய்ப்புக்காக கிளாமரில் இறங்கிய அர்ஜுன் பட நடிகை..!! சும்மா பப்பாளி பழம் மாறி இருக்கிங்களே என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

A 2002 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த “ஏழுமலை” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கஜாலா.
இவர் 1985 ஆண்டு குவைத் தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.இவர் முதன் முதலில் 2001 ஆண்டு தெலுங்கில் “நானு யுன்னா பிரேமா” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தமிழில் இவர் “யுனிவர்சிட்டி”, “ஜோர்”, “ராம்”, “மதராசி”, “நீ வேணும்டா செல்லம்”, “எம் மகன்”, “ராமன் தேடிய சீதை” போன்ற படங்களில் நடித்து வந்தார்.இதற்கிடையில் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வந்தார்.பின் கன்னட படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து மலையாளத்தில் “ஸ்பிடு ட்ராக்” படத்தில் நடித்திருந்தார்.

இவர் தெலுங்கு படங்களில் நடிக்கும் போது காதலில் சிக்கினார் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனம் விரக்திக்கு ஆளாகி தற்கொலைக்கு கூட முயற்சி செய்தார்.பின்னர் திடீரென்று காணாமல் போனார்.சினிமா வட்டாரத்தில் விசாரிக்கும் போது படிக்க போயிருப்பதாக சொன்னார்கள்.தற்போது இவர் வெற்றிகரமாக தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறாராம்.

இதை பற்றி இவரிடம் கேட்கும் போது நான் என்ன தான் படித்திருந்தாலும் என் மனம் வேறு வேலை செய்ய ஏற்கவில்லை. அதனால் தான் நான் மீண்டும் இதே திரைத்துறையில் எனது நடிப்பு திறனை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார்.இவர் சினிமா வாய்ப்புக்காக படு கிளாமராக அடிக்கடி போட்டோ ஷுட் களை நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

