டாப் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் திவ்யா துரைசாமி.இவர் தமிழ்ப்பொண்ணு என்ற பெயரில் பேஸ்புக்கில் உள்ளார். இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தது வருகிறார்கள். இவர் வெளியிடும்
 
டாப் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் திவ்யா துரைசாமி.இவர் தமிழ்ப்பொண்ணு என்ற பெயரில் பேஸ்புக்கில் உள்ளார். இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தது வருகிறார்கள். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

டாப் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரல் ஆனது.இவர் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

டாப் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

தற்போது இவர் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்க உள்ளார். இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

டாப் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இதுமட்டுமல்ல இன்னும் இரண்டு புதிய படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
தற்போது டாப் மட்டும் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

டாப் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
டாப் அணிந்து கொண்டு தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

Tags