லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானகுக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம்பிரபலமானார் நடிகை தர்ஷா குப்தா.இவர் 1994 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கம்ப்யூட்டர்
 
லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம்
பிரபலமானார் நடிகை தர்ஷா குப்தா.
இவர் 1994 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததாம்.

லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!
லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!

இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் அறிமுகமானார்.இந்த சீரியல் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் 2017 ஆண்டு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது‌.இந்த சீரியல்கள் மூலம் தர்ஷா குப்தா சின்னத்திரையில் பிரபலமானார்.
இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியலில் நடித்து வந்தார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!
லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!

இவர் விதவிதமான போட்டோ ஷூட் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்துரபூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் படங்களில் கமிட் ஆனதால் சீரியலில் இருந்து விலகினார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் தித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!
லேசான உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!!

தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ருத்ர தாண்டம் படத்தில் கதா நாயகியாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் முன்னழகு எடுப்பாக தெரிய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags