முதன் முறையாக கவர்ச்சியான உடையில் இளம் நடிகை தீப்தி சுனைனா..!! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள் !!

தற்போது படங்களில் நடித்து ஃபேமஸ் பிரபலமாவதை விட சமூக வலைத்தளங்கள் மூலம் ஃபேமஸ் ஆகிறார்கள்.அப்படி டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தீப்தி சுனைனா. டிக்டாக் கில் நடித்து பிரபலமானவர்கள் பல பேர் உள்ளார்கள் அந்த பட்டியலில் தீப்தி சுனைனாவும் ஒருவர்.இவர் 1998 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போது பொழுது போக்காக டிக்டாக் வீடியோக்களில் நடித்து வந்தார்.

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.இவர் மிக குறுகிய காலத்தில் தெலுங்கு இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.இதன் மூலம் இவருக்கு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ள பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 70 வது நாள் வெளியேற்றப்பட்டார். இவர் 2018 ஆம் ஆண்டு “கிர்ராக் பார்ட்டி” என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக தன்னுடைய தொடை அழகு பளிச்சென தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


