மொத்த முன்னழகையும் எடுப்பாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை சந்திரிகா ரேவதி..!!
பிரபல மாடல் அழகியாக வலம் வருகிறார் சந்திரிகா ரேவதி.இவர் நடிகையாகவும் படங்களில் நடித்து வருகிறார்.சந்திரிகா ரேவதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை தனியார் பள்ளியில் முடித்தார்.பின்னர்
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

இவர் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இதன் மூலம் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சந்திரிகா ரேவதி தமிழ், தெலுங்கு போன்ற ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை டிவிட்டரில் 45 ஆயிரம் மேற்ப்பட்டோர் ஃபாலோ செய்து வருகிறார்கள். இவர் மாடலிங் மூலம் கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார்.
இதனால் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குளை குவித்து வருகின்றது.


இவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார்.இவர் சமீப காலமாக தனது இடுப்பழகை காட்டி தான் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில் கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

