டாப்லெஸ்ஸாக செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை சந்திரிகா..!! கிறங்கடிக்கும் ஹாட் போஸ்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்திரிகா ரவி.இந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்தாலும்
 

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்திரிகா ரவி.இந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்தாலும் உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் ரசிகர்களை கவர எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

டாப்லெஸ்ஸாக செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை சந்திரிகா..!! கிறங்கடிக்கும் ஹாட் போஸ்!!

சந்திரிக்கா ஆஸ்திரேலியா மெல்பேர்னில் பிறந்தார். இவர் பேர்த் வில்லிடன் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பையும், மேர்டொக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் படித்தார்.
பின்னர் இவர் 2013 ஆம் ஆண்டு முதல் மாடலாக பணியாற்றி வந்தார். இவர் முதலில் பாலிவுட் டுடே ஹாலிவுட் என்ற ஆங்கிலம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்.

டாப்லெஸ்ஸாக செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை சந்திரிகா..!! கிறங்கடிக்கும் ஹாட் போஸ்!!

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து
படத்திற்கு பிறகு தற்போது செய் மற்றும் உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.உன்‌ காதல் இருந்தால் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.
இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் சந்திரிக்கா ரவி.

டாப்லெஸ்ஸாக செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை சந்திரிகா..!! கிறங்கடிக்கும் ஹாட் போஸ்!!

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். பெரும்பாலும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து செம ஹாட்டான போஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது உள்ளாடை போல மேலாடை மற்றும் பேண்டின் ஜிப்பை கழட்டிவிட்டு படு மோசமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

Click  கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!

Tags