பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!

நடிகர் கார்த்தி நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கேத்ரின் தெரசா.இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்
 
பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!

நடிகர் கார்த்தி நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கேத்ரின் தெரசா.இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார் ஆனால் கேத்ரீன் தெரசா வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். இவர் பெங்களூரில் செட்டில் ஆனார். இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வாய்ப்புகளை தேடி வந்தார்.

பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!
பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!

இவர் கன்னடத்தில் ஷங்கர் ஐபிஎஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் இவர் தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.பின்னர் இவர் விஷாலுடன் இணைந்து கதகளி
படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!
பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!

இதைத்தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன்,அருவம், கணிதன், கடம்பன், கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்தார்.ஆனால் இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இவர் கலகலப்பு 2 மற்றும் கணிதன் போன்ற படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்‌.
இந்நிலையில் தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!
பின்னாடி திரும்புங்க அது அப்படியே தெரியது.‌.!! ட்ரவுசரில் செக்ஸியான போஸ் கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா!!

தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லை
ஆனால் தெலுங்கில் பிம்பிசரா, பால தாண்டனா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் குட்டையான உடையில் காலை மடக்கி கொண்டு தொடையை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த இளசுகள் பின்னாடி திரும்புங்க.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags