சரியான முரட்டு அரேபிய குதிரை..!!டைட்டான டி சர்ட்டில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை இந்துஜா!!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.இந்த திரைப்படம் கால்பந்து போட்டியை மையமாக வைத்து எடுக்கப் பட்டது.இதில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் இந்துஜா.இந்த படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.


இவர் 1994 ஆண்டு வேலூரில் பிறந்தார்.
இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு
விஐடி கல்லூரியில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.இவர் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.இதன் மூலம் 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


பின்னர் மெர்குரி, 60 வயது மாநிறம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இந்த திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
இவர் பூம்ராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் நடித்துள்ளார். மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.பின்னர் பிகில் படத்தில் நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவர்
கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் காக்கி, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் இந்துஜா. இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தற்போது டைட்டான டி சர்ட்டை அணிந்து கொண்டு அரேபிய குதிரை போல் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

