பிக்பாஸ் டேனிக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளது.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “ரொம்ப சுமார் மூஞ்சி குமார்” என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்
 
பிக்பாஸ் டேனிக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளது.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “ரொம்ப சுமார் மூஞ்சி குமார்” என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் டேனியல் போப்.

இவர் பேசிய ” Friend லவ் மேட்டரு பீல் ஆகிட்டாரு ஆப் சாப்பிட்ட கூல் ஆயிடுவாப்புல ” வசனம் இன்றளவும் மிகவும் பிரபலம்.

இவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டவர்..

டேனியல் டெனிஷா என்ற பெண்ணை காதலித்து 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு நேற்று ஜூன் 28 ஆம் தேதி காலையில் அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தியை டேனியல் போப் ” நாங்கள் இன்று ஒரு அழகிய ஆன் குழந்தையை கடவுளின் ஆசீர்வாதமாக பெற்றுள்ளோம். அனைவரும் குழந்தையை ஆசீர்வாதம் செய்யுங்கள் ” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Tags