குட்டையான பாவாடையில் மெழுகு சிலை மாறி இருக்கும் லாஸ்லியாவா..!! சுண்டி இழுக்கும் கவர்ச்சி !!

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் லாஸ்லியா.இவர் 1996 ஆம்
 
குட்டையான பாவாடையில் மெழுகு சிலை மாறி இருக்கும் லாஸ்லியாவா..!! சுண்டி இழுக்கும் கவர்ச்சி !!

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் லாஸ்லியா.இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் பிறந்தார். லாஸ்லியாவுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர்.இவர் இலங்கையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

குட்டையான பாவாடையில் மெழுகு சிலை மாறி இருக்கும் லாஸ்லியாவா..!! சுண்டி இழுக்கும் கவர்ச்சி !!

இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.இவர் பிக்பாஸ்லில் செய்யும் குறும்புகள் மற்றும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தது. பிக்பாஸில் லொஸ்லியா கென்று ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.லாஸ்லியாவும் கவினும் காதலித்து வருகிறார்கள் என பல செய்திகள் வெளியாகின.பிக்பாஸ் காட்சிகளும் அதைப்போல தான் இருந்தது.

குட்டையான பாவாடையில் மெழுகு சிலை மாறி இருக்கும் லாஸ்லியாவா..!! சுண்டி இழுக்கும் கவர்ச்சி !!

பிக்பாஸ் சீசன் 3 இல் முகேன், தர்ஷன் , கவின்,சாண்டி மற்றும் லாஸ்லியா இவர்கள் ஐவரும் சேர்ந்து ஜாலியாக விளையாடியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எதார்த்தமான பேச்சால் லாஸ்லியா அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லாஸ்லியாவும் கவினும் அவர் அவர் வேலையை செய்து வருகிறார்கள். கவின் “லிப்ட்” என்ற படத்தில் அமிர்தா ஐயர் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

குட்டையான பாவாடையில் மெழுகு சிலை மாறி இருக்கும் லாஸ்லியாவா..!! சுண்டி இழுக்கும் கவர்ச்சி !!

தமிழில் லாஸ்லியா “ப்ரெண்ட் சிப்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் ஆரி நடிக்கும் ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.இன்னும் சில படங்களில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது முட்டிக்கு மேல் பாவாடை அணிந்து கொண்டு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Tags