”பிக்பாஸ் 5” போட்டியாளர்கள்…. ஒரு வாரத்திற்கு இத்தனை லட்சம் சம்பளமா….? வெளியான தகவல்….!!

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது
 
”பிக்பாஸ் 5” போட்டியாளர்கள்…. ஒரு வாரத்திற்கு இத்தனை லட்சம் சம்பளமா….? வெளியான தகவல்….!!

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3முதல் பிக் பாஸ் சீசன் – 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த 5 சீசனுக்கும் கமல்தான் தொகுப்பாளர்.

”பிக்பாஸ் 5” போட்டியாளர்கள்…. ஒரு வாரத்திற்கு இத்தனை லட்சம் சம்பளமா….? வெளியான தகவல்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அபிஷேக் எலிமினேஷன் ஆனார்.

”பிக்பாஸ் 5” போட்டியாளர்கள்…. ஒரு வாரத்திற்கு இத்தனை லட்சம் சம்பளமா….? வெளியான தகவல்….!!

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

இசைவாணி, அக்ஷ்ரா ரெட்டி- 1 லட்சம் !!பவானி ரெட்டி, வருண்- 1.25 லட்சம்,!! ராஜூ ஜெயமோகன்- 1.50 லட்சம்,!! நமிதா மாரிமுத்து, அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சி- 1.75 லட்சம்,!! பிரியங்கா தேஷ்பாண்டே, நதியா சாங்- 2 லட்சம்,!! மதுமிதா- 2.5 லட்சம்,!! அபிநய்- 2.75 லட்சம்
(ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, நிரூப், சிபி, சுருதி- 70000)

Tags