ஹாட் டான உடையில் பிரபல தொகுப்பாளினி பாவனா..!! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் !!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் பாவனா பாலகிருஷ்ணன்.இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவரின் நகைச்சுவை பேச்சால் தமிழ் மக்களை கவர்ந்தார்.

இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருக்கு நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் சிறுவயதிலேயே பரதநாட்டியத்தில் கற்று கொண்டார்.பின் இசையில் உள்ள ஆர்வத்தால் பாடல்களை முறையாக கற்று உள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தார்.பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.இவரின் நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் விஜய் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் சேர்ந்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

இவர் 2018 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் துவங்கப்பட்டது.அப்போது அந்த சேனலில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.இவர் ஐபிஎல் தொடர், கபடி போன்ற பல விளையாட்டு தொடர்களை தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் ரிவியூ எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் கவர்ச்சியான உடையில் தனது உடல் வளைவுகள் தெரியும்படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

