வயசுக்கு ஏத்தமாரி நடந்துக்க ! அட்வைஸ் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த அனிகா ! என்ன சொன்னார் தெரியுமா ? ஏன் இவ்வளவு கோவம் !

கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்து அனிகா தனது மூன்றாவது வயதிலேயே சினிமாவில் நுழைந்தார் தற்போது அனிகாவுக்கு 15 வயது ஆகும் நிலையில் அதற்குள் இவர் 17
 
வயசுக்கு ஏத்தமாரி நடந்துக்க ! அட்வைஸ் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த அனிகா ! என்ன சொன்னார் தெரியுமா ? ஏன் இவ்வளவு கோவம் !

கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்து அனிகா தனது மூன்றாவது வயதிலேயே சினிமாவில் நுழைந்தார் தற்போது அனிகாவுக்கு 15 வயது ஆகும் நிலையில் அதற்குள் இவர் 17 திரைப்படங்களிலும் , ஒரு வெப் சீரிஸிலும் நடித்துவிட்டார் . இவர் தமிழில் 4 படங்கள் நடித்துள்ள நிலையில் நான்கு படங்களுமே ஹிட் படங்கள் , அதிலும் இரண்டு படங்கள் தல அஜித்துடன் நடித்துவிட்டார் .

அனிகா தமிழில் முதல் முதலில் அறிமுகமானது என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான் அதில் அஜித்தின் மகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் . அதன் பின்னர் நானும் ரவுடிதான் படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்த இவர் . ஜெயம் ரவியுடன் மிருதன் படத்தில் நடித்திருப்பார் .

வயசுக்கு ஏத்தமாரி நடந்துக்க ! அட்வைஸ் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த அனிகா ! என்ன சொன்னார் தெரியுமா ? ஏன் இவ்வளவு கோவம் !

பின்னர் அணிகவும் , தல அஜித்தும் மீண்டும் தந்தை மகளாக சேர்ந்து நடித்த படம் விசுவாசம் இந்த திரைப்படம் தான் அனிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இப்போது தமிழில் மாமனிதன் என்னும் படத்தில் நடித்துவரும் இவர்

முன்னாள் முதல்வர் ஜே ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் குயின் வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவருக்கு மலையாளத்திலும் பல பட வாய்ப்புகள் குவிந்துவரும் நிலையில் இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிகா .

வயசுக்கு ஏத்தமாரி நடந்துக்க ! அட்வைஸ் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த அனிகா ! என்ன சொன்னார் தெரியுமா ? ஏன் இவ்வளவு கோவம் !

அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து குட்டி நயன்தாரா என்று பலரும் புகழ்ந்துவரும் நிலையில் . அனிகா வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர்

“ஹே இடியட் உன்னை நீ பெரியமனுசியாக நினைத்துக்கொண்டாயா ? உனக்கு15 வயது தான் , இதுபோன்ற புகைப்படங்களை பகிர்வதை நிறுத்திவிட்டு உன் வயதுக்கு ஏற்றார் போல நடந்துகொள் என்று கடுமையாக கமன்ட் செய்துள்ளார்”

வயசுக்கு ஏத்தமாரி நடந்துக்க ! அட்வைஸ் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த அனிகா ! என்ன சொன்னார் தெரியுமா ? ஏன் இவ்வளவு கோவம் !

அதை பார்த்த அனிகா “இது என்னுடைய இன்ஸ்ட்டா பக்கம் மற்றும் என்னுடைய உடல் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று கடுமையாக பதில்கொடுத்துள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு கோவம் ஏன் ? இவையெல்லாம் சகஜம் என்று ரிப்லை செய்து வருகின்றனர் .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags