அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது..!! பிகினி உடையில் கொடுத்த ஹாட்டான போஸ் !!

தமிழ் திரையுலகில் 1995 ஆம் ஆண்டு
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “அவ்வை ஷண்முகி” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் அன் அலெக்சியா அன்ரா.
இந்த படத்தில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் ஜெமினி கணேசன், ஹீரா, நாசர், டெல்லி கணேஷ், நாகேஷ், மணிவண்ணன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கமல்ஹாசன் மீனா தம்பதியின் மகளாக ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார். அவரின் மிகச் சிறந்த நடிப்பிற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழக ஸ்டேட் அவார்டும் வழங்கப்பட்டது.

அன் அலெக்சியா அன்ரா 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு
தற்போது மாடலிங் துறையில் பிரபலமாக பணியாற்றி வருகிறார்.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரா இப்படி என பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது அன்னன்ரா தன்னுடைய பிகினி உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
