குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

நடிகை ஆஷ்னா சவேரி 1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு
 
குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

நடிகை ஆஷ்னா சவேரி 1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் 2014 ஆம் ஆண்டு  நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!
குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமேல் இப்படித்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சரியாக போகவில்லை வணிக ரீதியாகவும் தோல்வி படமாகவே அமைந்தது.இவர்  2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் சரியாக ஓடவில்லை.இவர் படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்தார்.இவர் மற்ற மொழிகளில்  வாய்ப்புகளை தேடி வருகிறார்.

குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!
குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

தமிழிஷ் நகுல் நடிப்பில் வெளிவந்த பிரம்மா.காம் படத்தில் நடித்தார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம்
என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். இவர் கடைசியாக நடித்த ஐந்து படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார்.
இவர் விமல் நடிப்பில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!
குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

இவர் தற்போது மெட்ராஸ் பட கலையரசன் உடன் இணைந்து டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.இவர் வெளியிடும் கவர்ச்சி  புகைப்படங்களுக்கு ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது இடுப்பில் வரைந்துள்ள குட்டி குட்டி பச்சையை காட்டி காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!
குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் ஆஷ்னா வின் அழகை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

Tags