அரசன் சோப்பு விளம்பரத்தில் நடித்த குட்டிப்பெண் நியாபகம் இருக்கா ? இப்போது வளர்ந்து தாறுமாறா மாறீட்டாங்களே ! கிளாமர் படங்கள் !

கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு விளம்பரம் தான் அரசன் சோப்பு விளம்பரம் . அதில் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்
 
கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு விளம்பரம் தான் அரசன் சோப்பு விளம்பரம் . அதில் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப் என்ற விளமபரத்தில் நடித்திருப்பார் ஒரு சிறு பெண் . அவரின் பெயர் அய்ரா சென்னையை சேர்ந்த இவர் சிறு வயது முதல் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் .

குறிப்பாக அரசன் சோப் , மீரா ஷாம்பு , சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக நடித்திருப்பார் அய்ரா .

அரசன் சோப்பு விளம்பரத்தில் நடித்த குட்டிப்பெண் நியாபகம் இருக்கா ? இப்போது வளர்ந்து தாறுமாறா மாறீட்டாங்களே ! கிளாமர் படங்கள் !

அதன்பின் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஸ்வாதி கொலை வழக்கு என்ற படத்தில் கதாநாயகி ஸ்வாதியாக நடித்திருப்பார் அய்ரா . சிறு குழந்தையாக விளம்பரத்தில் தோன்றிய அய்ரா . மாடன் உடையில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்துள்ளனர் ரசிகர்கள்

அரசன் சோப்பு விளம்பரத்தில் நடித்த குட்டிப்பெண் நியாபகம் இருக்கா ? இப்போது வளர்ந்து தாறுமாறா மாறீட்டாங்களே ! கிளாமர் படங்கள் !

Arasan soap Ayra

Click  கிராமத்து பெண்களின் அழகிய நடனம் ! 10 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ !

Tags