முன்னாடி மொத்தமாக காட்டிய அனு இம்மானுவேல் !! வாயை பிளக்கும் இளசுகள்!!

இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்
நடிகை அனு இம்மானுவேல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இவர் முதன் முதலில் நடிகர் விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியிருந்தார்.


அனு இம்மானுவேல் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சசில் நகரில் பிறந்தார. இவரின் சொந்த ஊர் கேரளா. இவர் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போதே சுவப்னா சஞ்சரியில் என்ற மலையாள படத்தின் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடிப்பதற்காக மீண்டும் அமெரிக்கா சென்று விட்டார்.
இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

மலையாளத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்
அனு இம்மானுவேல்.இவர் தனது கல்லூரி படிப்பிற்காக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.இவர் அமெரிக்காவில் உளவியலில் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் வெளியான மஞ்சு படத்தில் நடித்தார்.இந்த படத்தில் தனது நடிப்பு திறமையைவெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப் பெற்றார்.


பிறகு அல்லு அர்ஜுனுடன் இணைந்து நா பேரு சூர்யா படத்தில் நடித்தார்.பின்னர் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் கமிட் செய்ய பட்டார்.இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை ஆனால் தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களை வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது குட்டியான உடையில் தொடை அழகை காட்டி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.