நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனு இம்மானுவேல்.இந்த படம் திரில்லர் கலந்த ஆக்சன் திரைப்படமாக அமைந்தது.இந்த
 
நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனு இம்மானுவேல்.இந்த படம் திரில்லர் கலந்த ஆக்சன் திரைப்படமாக அமைந்தது.இந்த திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது.இவர் குழந்தை நட்சத்திரமாக சுவப்னா சஞ்சரியில் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!
நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!

இவர் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் டெக்சசில் பகுதியில் பிறந்தார். ஆனால் இவரின் சொந்த ஊர் கேரளா.இவர் தனது உயர்நிலைப்பள்ளி படிப்பை அமெரிக்கா வில் முடித்தார்.இவர் அமெரிக்காவில் கல்லூரியில் தனது உளவியலில் படிப்பை முடித்தார்.பின்னர்இவர் 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த வெளிவந்த ஆக்சன் ஹீரோ பிஜூ வில் நடிகையாக அறிமுகமானார்.

நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!

பின்னர் நடிகர் கோபிசந்த்டன் இணைந்து ஆக்ஸிஜன்”படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டார்.இவர் தெலுங்கில் நடிகர் நானி நடிக்கும் மஞ்சு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப் பெற்றார். இவர் பவன் கல்யாணியின் திரிவிக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு அர்ஜுன் நடிக்கும் நா பேரு சூர்யா வில் நடித்தார்.

நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கையில், சிகை அலங்கராம் செய்ய பயன்படும் பொருளை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!
நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே..!! சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!!
Click  மஞ்ச காட்டு மைனா..!! சேலையில் முன்னழகை காட்டிய கண்மணி மனோகர் ஹாட் க்ளிக்ஸ்!!

Tags